ஜூலை 25, 2006

10 காதல்

Posted in kaathal aRivurai இல் 5:50 பிப by CAPitalZ

10 காதல்

காதலி: “உங்களுக்கு காதலி இருக்கிறாவோ?”
காதலன்: “ஆமாம், ஒரு 10 பேர்.”
காதலி: “என்ன பத்து பேரோ!”

நல்ல முடிவாகவே முதலில் எழுதியிருந்தேன். முடிவை மாற்றிப் பார்த்தேன், இன்னும் நன்றாக இருந்தது. அதனால் அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

நடிகர் விஜய், ஒரு படத்தில் தனக்கு பத்து காதலிகள் என்று அதன் தொடக்கத்தில் கூறுகிறார். அந்தப் படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இக் கவிதையை எழுதியிருந்தேன்!

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. sivasankar said,

  அது என்னங்க 10 காதலி? என்ன கணக்கு அது? எனக்கும் சொல்லலாமே? :))
  சிவா

 2. CAPitalZ said,

  உங்களுக்கு மேலே உள்ள படம் தெரியவில்லையா?

  அந்தப் படத்தை அழுத்தி பெரிதாகப் பார்க்கவும். எனது கவிதையை அந்தப் படத்தின் மேல் தான் எழுதியிருக்கிறேன்.

  ______
  CAPital

 3. xavi said,

  நல்லவேளை சொன்னீங்க. என்னடா கவிதையைக் காணோமேன்னு தேடிட்டு இருந்தேன். 🙂 … கடைசி வரி கலக்கல் !


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: