10.20.06
காதலிப்பாயா?
மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என்
காதல் கேள்வியை
ஆண், பெண்ணிடம் தன் காதலைத் தெரிவிக்கின்றான்
♩ ♬ கவிதைக்குப் பொய்யழகு ♬ ♩
மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என்
காதல் கேள்வியை
ஆண், பெண்ணிடம் தன் காதலைத் தெரிவிக்கின்றான்
arockia சொன்னார்,
அக்டோபர் 20, 2006 இல் 11:54 மு.பகல்
superb.
pathil kidaithatha?!
mangai சொன்னார்,
அக்டோபர் 23, 2006 இல் 12:21 பிற்பகல்
anbirku oru ihayam podum kadhalukku iru ithayangal thevaipaduhirathu
vijay சொன்னார்,
மார்ச் 23, 2007 இல் 5:18 பிற்பகல்
thats a good poem
i like it very much
Midget சொன்னார்,
ஜூன் 18, 2008 இல் 7:15 பிற்பகல்
Somehow i missed the point. Probably lost in translation
Anyway … nice blog to visit.
cheers, Midget.
hema சொன்னார்,
ஏப்ரல் 8, 2009 இல் 10:41 மு.பகல்
super ma.