10.16.06

சுட்ட கவிதையா?

.... இங்கே பதியப்பட்டது nahaichchuvai, sooham இல் 9:00 மு.பகல் by CAPitalZ

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்

சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

 

 

பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?

கருத்துத் தெரிவிக்கவும்